கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்த நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்களின் மரண ஓலம் காதை கிழிக்கும் அளவுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi hooch

#Kallakurichi
#KallakurichiKallaSarayam
#KallakurichiHooch
~ED.71~HT.71~PR.54~CA.54~